01-20-2005, 03:10 PM
இது வேணும் என்றால் பெரும்பாலான மனிசாளுக்குப் பொருந்தலாம்...ஆனா உண்மையான காதல் என்பது எல்லா உயிருக்குள்ளும் இருக்கு...ஏன் பறவைகளுக்குள்ளும் இருக்கு...அதுகள் காதல் கொண்டதற்காக அழுகுதுகளா...இல்லையே...!
மனிதர்களுக்கு எதைத்தான் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்திப் பழக்கம்...எங்கும் ஒளிவு மறைவு கலப்படம் தானே மிச்சம்...அவனுக்குள் காதல் என்பது காதலாக உணரப்படாத வரை...அது கண்ணீரில் தான் முடிக்கும்...! மனிதருக்குள்ளும்...மனிதன் உண்மையான உயிரியாக இருக்கிறான் உண்மையான காதலோடு...! அவர்களை நாமே கண்டிருக்கின்றோம்..அதற்கு என்ன சொல்லுறீங்க...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>