01-20-2005, 01:52 PM
kuruvikal Wrote:ஏங்க காதல் கத்தரிக்காய் என்றது போய் வெங்காயம் ஆகிட்டுதா..வெங்காயம் உரிச்சா கண்ணீர் வருமே...!
இன்னும் ஒன்றுங்க...தமிழரசன விட நீங்க அனுபவிச்சு எழுதுறீங்க போல...காதலுக்கு வெங்காய உவமானம் பிரமாதம்...! ஆழமாக ஆழமாக புனிதமாகும்...ஆழமாக ஆழமாக கண்ணீர் வரும்..ஒன்று அது ஆனந்தக் கண்ணீர்...இல்ல வேதனைக் கண்ணீர்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
ஆனந்தக்கண்ணீரும் இல்லை.. வெங்காயத்தை உரிக்கும் போது வாற கண்ணீர் ஆனந்தக்கண்ணீரா.??? அதை மாதிரி தான் இதுவும்.. அனுபவம் பேசுகிறது.. அதெல்லாம்.. சுத்த வேஸ்ட்.. அப்படி என்று நாங்க நினைக்கிறம்..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: