01-20-2005, 01:45 PM
Kishaan Wrote:thamizh.nila Wrote:Quote:வல்லை முனியா?????????????எப்படி சுகம்??????????
வல்லை என்றால் என்ன? பெயரா? :roll:
மன்னிக்கவேண்டும் சொல்லுறதுக்கு..
வல்லை எல்லா வலசுகள் எண்டுறதை சுருக்கமாக சொல்லுறதுக்குதான் நான் பாவிக்கிறனான்..
இவை எப்பிடி பாவிக்கினமோ?
ஏன் வல்லை வெளி என்று.. ஒரு இடம் இருக்கு தெரியாதா..?? வடமராட்சியில்.. அங்க இருக்கிற முனியாம்..
:wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

