01-20-2005, 12:45 PM
tamilini Wrote:Quote:பயப்பிட்டிடியள் தானே அது காணும்...என்ன பயம்..?? நான் கவிதை லீலையைத்தான் சொன்னேன்.. பட லீலையை சொல்லலை.. அது இப்ப தானே போட்டிருக்கு அதை பற்றியும் யோசிக்கலாம்.. :wink: ஐயோ தங்கை என்னை திட்டாதேங்க..
Quote:மாமாவின் காதல் லீலைகளை கண்டு.. மருமோள்.. அழகாய் யோசிக்கிறா.. அம்புட்டு தான்
இதிலை யோசிக்க என்ன இருக்கு அக்கா. நான் வேடிக்கை பார்க்கிறேன்.(கன்னத்தில் கைவைத்து யோசிப்பதெல்லாம் உங்களைப்போல பெரியாக்களாக இருப்பினம். ஆனால் இது.....) மாமா அவா இவா உவா என்று ஓடித்திரியுறார். நீங்கள் வேறை. யாரைத்தான் மாமி என்று கூப்பிடுவது குழப்பமாக இருக்கு. :?: :?
----------

