01-20-2005, 10:33 AM
Quote:எனது புலனாய்வு அமைப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தேசதுரோக இணையத்தளங்களும் அதன் உரிமையாளர்களும் பின்வருமாறு உள்ளன:இதெல்லாம் அஜித் பாணியில் நான் தனி ஆள் இல்லை.. என் பின்னால் பெரிய படையே இருக்கு என்பதனை உணர்த்துவதற்கான வார்த்தை ஜாலங்கள்... இதையே வடிவேலு பாணியில் நான் சொல்லப்போனால்...... கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிட்டாங்கையா...

