01-20-2005, 08:58 AM
தமிழர் திருமணம் என்பது பற்றி ஒருவருக்கும் சரியான தெளிவில்லை
எப்போதும் கலாசாரம் என்பது இயங்கிக்கொண்டு இருப்பது
ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த கலாசாரம் வேறு இனி வரப்போகின்ற ஐம்பது வருடத்திற்கு பின்னர் இருக்கப்போகின்ற கலாவாரம் வேறு என்ற யதார்த்தை எல்லோரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்
ஆனால் தமிழர்களுடைய பண்பாடு என்பது வேறு..
இப்போதைய திருமண வைபவங்களில் கேக் வெட்டுவது எந்தக்கலாசாரம்?
பாட்டி கொடுப்பது எந்தக்கலாசாரம்?
தமிழர்கள் தாம் வாழ்வில் அறிந்து உணர்ந்தவற்றை மிக இலகுவாக எல்லோரும் விளங்க கூடியவகையில் திருக்குறலில் இருக்கு பாருங்கோ...
படியுங்கோ
முதலில் தமிழராக குணங்களில் (வேஷத்தில் அல்ல) இருக்கப்பாருங்கோ..
நான் 1100 வருடங்களுக்கு முன்பு வந்து போது தமிழர்களைப் பார்த்தேன்.
அவர்களில் பலர் இன்னும் வன்னியில் இருப்பதையும் கண்டேன்..
வெளிநாடுகளுக்கு வரவில்லை வந்தால் அங்கும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்...

every one will die one day