08-11-2003, 05:16 PM
வணக்கம் நண்பர்களே...
ஆண் - பெண் - மூளை பற்றி யாழ் இணையக் கருத்துக்களத்தில் பலவிதமான கருத்துக்கள்
முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் நல்ல பல தகவல்கள் இருந்தபொழுதும், புரிதல்கள் தவறான
பார்வையுடையதாகவே இருக்கின்றன. அதன் அடிப்படையில் ஜேர்மன் மொழியில் வெளியான ஒரு
கட்டுரையை என்னால் முடிந்தவரை தமிழில் மொழிபெயர்த்து யாழ் இணையக் கருத்துக் களத்திற்காய்த்
தருகிறேன். மொழிபெயர்ப்பில் நானொன்றும் தேர்ச்சி பெற்றவனல்லன். எனவே சொற்தேர்வுகள்,
வரியமைப்புக்கள், என்று பல பிழைபடலாம். சில நேரங்களில் நேரடியாக அப்படியே மொழிபெயர்க்க
முனைந்துள்ளேன். அதனால் வசன அமைப்புக்களில் தெளிவில்லாமல் இருக்கலாம். இருப்பினும்
சொல்ல வருகின்ற விடயம் தான் முக்கியம் என்பதால் எனது மொழிபெயர்ப்புப் பிழைகளைப்
பொருட்படுத்தாது, கட்டுரையின் கருத்தை எடுத்துக் கொள்க. விளக்கங்கள் தேவைப்படின் எழுதுக.
மற்றும் இந்தக் கட்டுரையினைப் பத்துப் பகுதிகளாகத் தரவிருக்கிறேன். எனவே அவற்றை முழுமையாக
வாசித்துவிட்டு உங்கள் கருத்தினை எழுதுக.