01-20-2005, 08:13 AM
புலத்திலென்ன தாய்நிலத்திலும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தாலி கட்டி மணவாழ்கையில் தமிழர்கள் இணைவதை எற்றுக் கொள்ள முடியாது.
காரணம்: இது தமிழனின் திருமணமல்ல. வைதீகத் திருமணம்.
காரணம்: இது தமிழனின் திருமணமல்ல. வைதீகத் திருமணம்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>