01-20-2005, 05:16 AM
<img src='http://img150.exs.cx/img150/7084/sherin35ea.jpg' border='0' alt='user posted image'>
[u]<span style='font-size:27pt;line-height:100%'><b>முகவரி இல்லாதவளுக்கு...!</b></span>
<span style='font-size:21pt;line-height:100%'>
நலமா? நலமா?
நான் நலம்.!
உன் நலங்கள் அறிய ஆவல்..!
ஆண்டாண்டுகளாக தொடர்ந்த எம் காதல்
இன்னும் தொடரும், தொடர வேண்டும்
என வேண்டி வரைகிறேன் இம் மடலை.
ஆனால்,
அனுப்புவதற்கு முகவரி,
ஆண்டவனை கேட்பதா..?
அள்ளி சென்ற சுனாமியை கேட்பதா...?
எல்லாம் கண்மூடி முழிப்பதற்குள் முடிந்துவிட்டதே..!
செல்லம்..! அழிந்து விட்ட உன் முகவரியை
யாரிடம் கொடுத்து..? யாரிடம் கேட்டு..? கண்டுபிடிப்பேன்.
எங்கே சென்று..? எப்படி? கண்டுபிடிப்பேன்.
கடலுக்கு அடியில் சென்று
பாறைகளுடன் பேசியா?
அலைகளுடன் பேசியா?
என் மனது சொல்கிறது - நீ
என்றென்றும் எனக்காக
எங்கோ ஒரு மூலையில் உயிர்வாழ்வாய் என.
அந்த நம்பிக்கையில் எழுதுகிறேன் இம் மடல்.
எத்தனை சுனாமிகள் அடித்தாலும்
எத்தனை தடைகள் வந்தாலும்
என் உயிர் நீ
உன் உயிர் நான்.
அப்படி இருக்க எவர் எம் காதலை அழிப்பது.
சுனாமியால், உயிர்களை அழிக்கலாம்.
உடமைகளை அழிக்கலாம்,
உறவுகளை பிரிக்கலாம்.
ஆனால்
எம் காதலை அழிக்க முடியாது.
\"நம்பிக்கை என்பது வாழ்க்கையின் முதல்படி\"
அவ் நம்பிக்கையுடன் எழுதுகிறேன்
இக்கடிதம் உனக்காக!
உன் கைகளில் தவழும் என.!
அதற்கு உன் பதில் வரும் என.!
நீ என் சொந்தம்
அந்த பந்தம் விட்டு போகாமல் இருக்க
உன் பதில் வரணும்
அந்த நாள்
என் வாழ்வில் வசந்தம்.
மூன்று மாதத்தின் பின் இம்மடல்
உனக்கு முகவரி இன்றி வருகிறது.
மூன்றுவயது சின்ன மருமகள் கேட்டாள்
மாமா[மாமி] மாமியின்[மாமாவின்] நலம் எப்படி என.!
எதுவும் சொல்ல முடியவில்லை
சென்ற முறை \"காத்திரு
மடல் கைசேரும்\" என வாழ்த்திய அக்காவுக்கு
பதில் சொல்லி கட்டுது இல்லை.
வானமெங்கும் சுத்தி திரியும் குருவி
வாண்டுப்பயல் உனக்கு காதல் ஒரு கேடா
எனக்கேட்டது , ஆனால் இன்று
சுனாமிக்கு நிதி சேர்க்க சுத்தி திரிகிறது.
அது கூட கேட்டது நீ நலமா என.
உலக சேவை பிபிசி ஊரெல்லாம் சுத்தி
தொலைக்காட்சி பார்த்து
காதலர்க்கு தொல்லை பண்ணும் மன்மதகுஞ்சு மதன்
மனமிரங்கி கேட்டது எங்கே நீ என.?
இப்படி ஆளுக்கு ஆள்
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்
ஆனால் உன் பதில் மட்டும்
இன்னும் என் கை சேரவில்லை.
இத்தோடு முடிக்கிறேன் இம் மடலை.
உன் மடலை எதிர்பார்த்து
தினம் தினம் துடிக்கும்
தூய்மையான உள்ளம்
துக்கத்துடன்</span>
கவிதன்
19/01/2004
5:30
மாலை
http://kavithan.yarl.net/
[u]<span style='font-size:27pt;line-height:100%'><b>முகவரி இல்லாதவளுக்கு...!</b></span>
<span style='font-size:21pt;line-height:100%'>
நலமா? நலமா?
நான் நலம்.!
உன் நலங்கள் அறிய ஆவல்..!
ஆண்டாண்டுகளாக தொடர்ந்த எம் காதல்
இன்னும் தொடரும், தொடர வேண்டும்
என வேண்டி வரைகிறேன் இம் மடலை.
ஆனால்,
அனுப்புவதற்கு முகவரி,
ஆண்டவனை கேட்பதா..?
அள்ளி சென்ற சுனாமியை கேட்பதா...?
எல்லாம் கண்மூடி முழிப்பதற்குள் முடிந்துவிட்டதே..!
செல்லம்..! அழிந்து விட்ட உன் முகவரியை
யாரிடம் கொடுத்து..? யாரிடம் கேட்டு..? கண்டுபிடிப்பேன்.
எங்கே சென்று..? எப்படி? கண்டுபிடிப்பேன்.
கடலுக்கு அடியில் சென்று
பாறைகளுடன் பேசியா?
அலைகளுடன் பேசியா?
என் மனது சொல்கிறது - நீ
என்றென்றும் எனக்காக
எங்கோ ஒரு மூலையில் உயிர்வாழ்வாய் என.
அந்த நம்பிக்கையில் எழுதுகிறேன் இம் மடல்.
எத்தனை சுனாமிகள் அடித்தாலும்
எத்தனை தடைகள் வந்தாலும்
என் உயிர் நீ
உன் உயிர் நான்.
அப்படி இருக்க எவர் எம் காதலை அழிப்பது.
சுனாமியால், உயிர்களை அழிக்கலாம்.
உடமைகளை அழிக்கலாம்,
உறவுகளை பிரிக்கலாம்.
ஆனால்
எம் காதலை அழிக்க முடியாது.
\"நம்பிக்கை என்பது வாழ்க்கையின் முதல்படி\"
அவ் நம்பிக்கையுடன் எழுதுகிறேன்
இக்கடிதம் உனக்காக!
உன் கைகளில் தவழும் என.!
அதற்கு உன் பதில் வரும் என.!
நீ என் சொந்தம்
அந்த பந்தம் விட்டு போகாமல் இருக்க
உன் பதில் வரணும்
அந்த நாள்
என் வாழ்வில் வசந்தம்.
மூன்று மாதத்தின் பின் இம்மடல்
உனக்கு முகவரி இன்றி வருகிறது.
மூன்றுவயது சின்ன மருமகள் கேட்டாள்
மாமா[மாமி] மாமியின்[மாமாவின்] நலம் எப்படி என.!
எதுவும் சொல்ல முடியவில்லை
சென்ற முறை \"காத்திரு
மடல் கைசேரும்\" என வாழ்த்திய அக்காவுக்கு
பதில் சொல்லி கட்டுது இல்லை.
வானமெங்கும் சுத்தி திரியும் குருவி
வாண்டுப்பயல் உனக்கு காதல் ஒரு கேடா
எனக்கேட்டது , ஆனால் இன்று
சுனாமிக்கு நிதி சேர்க்க சுத்தி திரிகிறது.
அது கூட கேட்டது நீ நலமா என.
உலக சேவை பிபிசி ஊரெல்லாம் சுத்தி
தொலைக்காட்சி பார்த்து
காதலர்க்கு தொல்லை பண்ணும் மன்மதகுஞ்சு மதன்
மனமிரங்கி கேட்டது எங்கே நீ என.?
இப்படி ஆளுக்கு ஆள்
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்
ஆனால் உன் பதில் மட்டும்
இன்னும் என் கை சேரவில்லை.
இத்தோடு முடிக்கிறேன் இம் மடலை.
உன் மடலை எதிர்பார்த்து
தினம் தினம் துடிக்கும்
தூய்மையான உள்ளம்
துக்கத்துடன்</span>
கவிதன்
19/01/2004
5:30
மாலை
http://kavithan.yarl.net/
[b][size=18]

