01-20-2005, 05:02 AM
Quote:அதுசரிதமிழ்நிலாவிற்கேன் திடீரெண்டு தமிழ்ழை ஆரவம்??
தமிழ் பிள்ளையை பார்த்து ஏன் தமிழில் ஆர்வம் என்று கேட்கிறீர்கள்? காலம் தான்..... உண்மை எது எனில், எனக்கு எழுதுவதில் மிகவும் ஆர்வம் உண்டு. ஆனால் இங்கு தமிழ் பாடசாலையில் படித்த தமிழ் இதற்கு போதாது. ஆகவே மேலும் பல விடயங்களை அறிய அவா. இங்கு தமிழ் புத்தகங்கள் எடுப்பது கடினமான ஒரு காரியம். அதனால் தான் என்னுடைய கேள்விகளுக்கான பதில்களை யாழில் தேடுகின்றேன்.
பதில் அழித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
[size=16][b].

