01-19-2005, 11:36 PM
Quote:பசி வந்தால் பற்றும்(பத்து அல்ல) பறந்து போம்.
பசி ருசி அறியாது என்பர். ஒருவருக்கு கடுமையான பசி ஏற்படும் போது
அது என்ன சாப்பாடு உப்பு உறைப்பு இருக்கிறதா என எதுவும் பார்க்க மாட்டார்கள்.
இந்த உணவு தான் வேண்டும் என்ற ஆவல் அற்றுப் போய் விடும்.
பசி வந்தால் (உணவின் மீதான)பற்றும் பறந்து போம். எனவே குழந்தைகளே உணவின் மீதான பற்றை விட்டொழியுங்கள்.
அருளியது: வசிசுதானந்தா
_________________
பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன்மனம் அறியாதா?
உனக்கெனவே காத்திருந்தாலே..
காலடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம் தானே..!
சுவாமியே.... அர்த்தநாரீஸ்வரரோ.. இந்த சாமியார்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

