01-19-2005, 08:36 PM
shiyam Wrote:மன்னிக்கவும்.வெண்ணிலா தங்கை;கு ஒண்டெண்டால் குருவிகள் உடனே பறந்து வந்திடுவாரோ??? சரி சரி.பத்து என்றால் ஒரு முடிக்குரிய அரசனிற்கு பத்துவகை பொருட்கள் பிரதானம் அவை.படை...குடை. கொடி. முரசு. புரவி .. களிறு. தேர்..தார்..மாலை..செங்கோல்
[quote=shiyam]Quote:நீங்கள் சொன்ன பத்தும் தவறு என நினைக்கிறேன் எதற்கும் ஒருக்கால் பஞ்சாட்சரம் வாத்தியாரைக் கேட்டால் சரியாகும்.(vennila)இருக்கலாம் ஒவ்வொருதர் ஒவ்வொரு கதை சொல்லுவினம்..குருவிகளை கேட்பம் யாழ் இந்துவிலை எப்படி சொன்னவை எண்டு....அதுசரி தமிழ் நிலாவிற்கேன் திடீரெண்டு தமிழ்ழை ஆரவம்??
நாங்க தமிழில படிச்சது...கொஞ்சம் இலக்கியம்...கொஞ்சம் கட்டுரை எழுதுறது...கொஞ்சம் சுருக்கம்..கொஞ்சம் இலக்கணம்...கணக்காப் படிச்சு...கணக்கை முடிச்சிட்டம்...!
உந்தத் தேவையில்லாததுகள் விட்டிட்டம்...இப்ப உதுகளப் படிச்சு ஆகிறது என்ன...படையையும் கொடியையும் தவிர வேற ஒன்றும் இப்ப பாவனையில இல்ல..பசி வந்தால்...வயிற்றைக் கிள்ளுமே தவிர...இவை வானத்தில பறக்கப் போறதும் இல்ல உதுகள் இருந்தாப் போல பசி ஆறப் போறதும் இல்ல...இப்ப சொல்லுங்க உதுகள் படிக்கோனும் எண்ட அவசியமோ....அதுதான் விட்டிட்டம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

