Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தீபம் தொலைக்காட்சி இனிமேல் இலவசம்.
#9
kuruvikal Wrote:தாயகம் போல இல்லைத் தங்கையே...ஐரோப்பாவில தமிழர்கள் சில தொலைக்காட்சி ஒளிபரப்புக்களைச் செய்கிறார்கள்..தீபம்..ரிரிஎன்...வெக்ரோன் என்று மூன்று குறிப்பிடும்படியாக இருக்குது...அதில வெக்ரோன் எண்டது சமீபகாலமாக முளைத்த ஒன்று..முற்றுமுழுதா இலவசம்...! ஆனால் செய்மதி தொலைக்காட்சி அன்ரனா மற்றும் இணைப்புக்கள் அவசியம்...அதைப் பெற வருடா வருடம் பணம் செலுத்த வேண்டும்.. இப்போ கொழும்பில் கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்கள் பெறுவது போல...!

அங்க... ஸ்கை...சி என் என்...டிஸ்கவறி...உட்பட பல தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் முற்றிலும் இலவசம்..ஏன் ரீவிக்கே அனுமதிப்பத்திரம் தேவையில்லை...! ஆனா ஐரோப்பாவில பெரும்பாலான இடங்களில்..அதெல்லாம் பணமிருந்தால்தான் கிட்டும்...முன் சொன்ன அந்த ஆங்கில ஒளிபரப்புக்களைக் கூட காசு கொடுக்காமல் பார்க்க முடியாது...! அங்க போல ஐரோப்பாவில நம்மாக்கள் காசு கட்டாம புலுடா விடேலாது...குறித்த ஒளிபரப்புக்காரர்கள் சந்தா அட்டைகளை விற்பார்கள்...அதற்கு அவர்களேதான் விலையும் தீர்மானிக்கிறது...(அது என்ன முறையிலையோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்...ஏதோ சற்றலைற்றுக்கு பணம் கட்டினமாம் என்றாங்கள்...)...அந்த அட்டைகளை வாங்கித்தான் ஒளிபரப்புக்களைப் பார்க்க அனுமதி பெற முடியும்... இப்ப எங்கட ஆக்களுக்கு அதுகள வாங்கிறது பிரச்சனையாம்...அதுதான் இலவசம் தேடினம்..!

உதுகள் எதிலையும் ஒரு உருப்படியான நிகழ்ச்சி சத்தியமாக் கிடையாது...எல்லாம் சன் ரீவிக் கொப்பி...இல்ல சன் ரீவியே தான்...(அங்க சக்தி ஆரம்பத்தில செய்தது போல...) சில வேளையில அதுக்க இவையளின்ர இசைக்குழுக்கள் என்று நாங்கள் பாடசாலைக் காலத்தில் மேசை வாங்கில தட்டிற கணக்கில சிலது இருக்கு...அதுகள வைச்சு சில இசை நிகழ்ச்சிகள் நடத்துவினம்...இல்ல பரதேசி நடனம்...சொறி...பரத நாட்டியம் காட்டுவினம்...அவ்வளோந்தான்...தாயகம்...போர் சந்திரிக்கா..புலி இதுகள அடிக்கடி உச்சரிச்சுக் கொள்ளுறது...இதுதான் இவையின்ர ஒளி ஒலி பரப்புக்கள்..புலத்தில செய்யுற வேலை...!

உதுக்குத்தான் இப்ப இலவசம் என்று கூப்பாடு நடக்குது...இதில இன்னொன்றையும் சொல்லோனும்...சில உள்நாட்டுச் சனல்கள் இலவசம்...அதோட நிக்கிறாக்களும் இருக்கினம்...அவை சொல்லுறது..எங்களுக்கு உந்தத் தமிழ் சனல்கள் பிடிக்கிறேல்ல...அந்தந்த நாட்டுப் பாசைச்சனல்கள் தான் விருப்பம் என்று...அது என்ன கணக்கிலையோ தெரியாது....அப்படியும் கொஞ்சப் பேர் கொலர இழுத்து விட்டுக் கொள்ளீனம்...!

போதுமோ...இல்ல இன்னும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

போதும். நன்றியண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply


Messages In This Thread
[No subject] - by ஊமை - 01-09-2005, 06:13 AM
[No subject] - by Vasampu - 01-09-2005, 06:33 AM
[No subject] - by Vasampu - 01-09-2005, 06:38 AM
[No subject] - by vasisutha - 01-19-2005, 06:01 PM
[No subject] - by வெண்ணிலா - 01-19-2005, 06:44 PM
[No subject] - by kuruvikal - 01-19-2005, 08:09 PM
[No subject] - by Vaanampaadi - 01-19-2005, 08:11 PM
[No subject] - by வெண்ணிலா - 01-19-2005, 08:14 PM
[No subject] - by lakpora - 01-21-2005, 11:28 AM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 01-21-2005, 04:04 PM
[No subject] - by shiyam - 01-21-2005, 06:24 PM
[No subject] - by lakpora - 01-21-2005, 10:26 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 01-21-2005, 11:50 PM
[No subject] - by lakpora - 01-22-2005, 05:57 AM
[No subject] - by lakpora - 01-22-2005, 05:58 AM
[No subject] - by shiyam - 01-23-2005, 03:18 AM
[No subject] - by Niththila - 01-23-2005, 03:38 PM
[No subject] - by வெண்ணிலா - 01-23-2005, 03:41 PM
[No subject] - by Niththila - 01-23-2005, 05:12 PM
[No subject] - by kavithan - 01-23-2005, 05:37 PM
[No subject] - by aswini2005 - 01-23-2005, 07:00 PM
[No subject] - by pepsi - 01-24-2005, 01:31 AM
[No subject] - by lakpora - 01-24-2005, 11:08 AM
[No subject] - by Danklas - 01-25-2005, 11:32 PM
[No subject] - by Thaya Jibbrahn - 01-29-2005, 05:14 AM
[No subject] - by Thaya Jibbrahn - 01-29-2005, 05:16 AM
[No subject] - by lakpora - 02-12-2005, 11:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)