01-19-2005, 06:10 PM
இப்ப இந்தியாவின் அரசியில் இருக்கிறவனும் சுயநலக்காரன் பாருங்கோ
கிட்டடியில் இந்தியன் றோவுக்கு அல்வாக்கொடுத்து நாட்டை விட்டு ஒடிப்போய் அமெரிக்கா போனவரும் இரு சிங் பாருங்கோ....
இந்த வேலைகளை சோனியா செய்தால் நாட்டுத்துரோகம் என்று சொல்லுவினம் என்று சொல்லி ஏதாவது குளறுபடி செய்வினம் என்று தெரிந்து தான் தன்னைப் போல உள்ள ஒரு ஆளை பிரதமராக வைச்சிருக்கிறா சோனியா....
எனக்கெண்டா இப்ப இருக்கிற அரசு எப்படியாவது இவ்வளவு நாளும் கஸ்ரப்பட்டு உருவாக்கின இந்தியாவை வித்துப்போடும் போல இருக்கு...
முக்கிய ஒன்று கவனிக்க வேண்டும்
அப்துல் கலாம் இந்தியாவைப் பற்றி கனவு கண்டு கொண்டிருக்க இப்ப இருக்கிற அரசு அந்தாளை மதிக்கிறது கூட இல்லைப் போல இருக்கு...
கிட்டடியில் தென் கொறியாவில் இந்தியப் பிரதமர் பேசும் போது நாங்கள் தவறுதலாக அணுக்குண்டை செய்து போட்டம் நீங்கள் அந்த தவறை விடாதீங்கோ என்று சொன்னது பாருங'கோ இந்தியாவின் தேசியத்தை காசுக்கு விக்கிற வேலை...
ஏதோ இந்திய மக்கள் யோசித்தால் சரிதான்
நான் என்ன செய்ய முடியும்..
திருப்பி இந்தியா பேனாலும் அங்க எல்லாத்தையும் விட்டு விட்டு இலங்கைக்கு தான் அவை வருவினம் தமிழருக்கு ஏதாவது செய்யலாம் என்று....

every one will die one day