01-19-2005, 04:05 PM
அது இலகுதானே..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பேசாமல் பார்க்கிற முறையை சொல்லிவிட்டாலே சரியே..
:wink: http://www.whois.com என்ற இணைத்தளத்திலை போய்.. Easy Domain Search என்ற பகுதியில் பர்க்கவேண்டிய இணையத்தளத்தின் பெயரை எழுதி Go எண்ட Button கிளிக்செய்தால் இன்னுமொரு பக்கத்துக்குள்ளே வரும்.. அதிலை அடியிலை Whois என்றொரு பட்டன் வரும்..
அதிலை கிளிக் பண்ணினால் முழு விசியமும் அக்குவேறு ஆணிவேறா வரும்..
மற்றது முக்கியமான விசியம்: சில இணையத்தளங்களை இரகசியமாகவும் செய்யலாம்.. அப்பிடியும் கனபேர் செய்து வைச்சிருக்கினம்.. :|

[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place