06-19-2003, 10:28 PM
[quote=S.Malaravan]தாத்தா உண்மையை சொன்னாஏன் கோபம். சேது சொன்னது சரிதான் அதனால் பாதிக்கப்பட்டவன் நான் அறிந்திருப்பீங்கள் மலவாசலில் பன்டா போத்தல் அடைஞ்சது எனது நண்பனுக்கு தான் அப்படி அவஸ்தை பட்டால் தான் புரியும் உங்களைப் போன்ற புல்லுருவிகளுக்கு.[/color]பாத்தியளே.. பதில் சொல்லத் தில் இல்லை.. அதாலை சேது எழுதினதும் இல்லை..
அதை குவோட் பண்ணி நான் எழுதின பதிலுமில்லை..
ஆனால் அந்தக் கேள்வி பதிலைப்பற்றி எழுதின கருத்து மட்டும் நிக்குது..
பொல்லாத கள்ளர்.. உங்களை நம்பி நாட்டை எப்பிடி ஒப்படைக்கிறது?
அதை குவோட் பண்ணி நான் எழுதின பதிலுமில்லை..
ஆனால் அந்தக் கேள்வி பதிலைப்பற்றி எழுதின கருத்து மட்டும் நிக்குது..
பொல்லாத கள்ளர்.. உங்களை நம்பி நாட்டை எப்பிடி ஒப்படைக்கிறது?