01-19-2005, 03:33 PM
shiyam Wrote:மன்னிக்கவும்.வெண்ணிலா தங்கை;கு ஒண்டெண்டால் குருவிகள் உடனே பறந்து வந்திடுவாரோ??? சரி சரி.பத்து என்றால் ஒரு முடிக்குரிய அரசனிற்கு பத்துவகை பொருட்கள் பிரதானம் அவை.படை.குடை. கொடி. முரசு. புரவி .. களிறு. தேர் ..தார்..மாலை..செங்கோல். அந்த அரசனிற்கே பசி வந்ததும் இந்த பத்தையும் மறந்து சாப்பாட்டிற்கு அலைவான் என்றுதான் எனக்கு ஒரு தமிழாசிரியர் ஒரு 20 வருடத்திற் முன்பு சொல்லித்தந்த ஞாபகம்.
மன்னிக்கவும் குருவியண்ணா தங்கை வெண்ணிலாவுக்குத்தான் என்றில்லை. எது நியாயமோ அதற்கு தான் அண்ணா கதைப்பாரே தவிர தங்கை தம்பி என்றில்லை. வெண்ணிலா அல்லாது வேறொருவரது பிழையை நீங்கள் சுட்டிக் காட்டினால் அது சரியெனில் அவருக்காகத்தான் குருவியண்ணா கதைப்பார்.
நீங்கள் சொன்ன பத்தும் தவறு என நினைக்கிறேன் எதற்கும் ஒருக்கால் பஞ்சாட்சரம் வாத்தியாரைக் கேட்டால் சரியாகும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

