08-11-2003, 01:19 PM
உளவு என்ட பேருல வதந்தி பரவுது.தகவல் என்ட பேருல அனுமதி கேட்குது தாத்தா சொன்ன குறுக்கால போற குரங்கு.
கபிலன் சொன்னது தான் நிஜம்.
கொதிநிலையிலும் அடங்கியிருக்கிறது தமிழன் இரத்தம் அங்கே..
தன்னைத் தமிழீழ நாயகனாக காட்டிக்கொள்ளத் துடிக்குது கொள்கையில்லாத குரங்கு இங்கே.
அடிக்கடி தன்னைத் தாயக ஆதரவாளனாக காட்டிக்கொள்ளும் தேவை யாருக்கு வருகிறது ? - எப்போது ஒருவன் தன் அடிமனதில் தன் உண்மையான பற்றை இழக்கின்றானோ அப்போதுதான். பற்று இல்லை வெள்ளைவத்தைப் பற்றைகளுக்குள் கற்றைகளை அதான் பணக்கற்றைகளை மாற்றிக்கொள்ள இரகசியமாய் பேச்சும் நடத்திவிட்டு உங்க உளவு வேற.....!
அடங்கொப்பரானே ! இவனுக எப்ப திருந்துவானுக ?