01-19-2005, 01:18 PM
மன்னிக்கவும்.வெண்ணிலா தங்கை;கு ஒண்டெண்டால் குருவிகள் உடனே பறந்து வந்திடுவாரோ??? சரி சரி.பத்து என்றால் ஒரு முடிக்குரிய அரசனிற்கு பத்துவகை பொருட்கள் பிரதானம் அவை.படை.குடை. கொடி. முரசு. புரவி .. களிறு. தேர் ..தார்..மாலை..செங்கோல். அந்த அரசனிற்கே பசி வந்ததும் இந்த பத்தையும் மறந்து சாப்பாட்டிற்கு அலைவான் என்றுதான் எனக்கு ஒரு தமிழாசிரியர் ஒரு 20 வருடத்திற் முன்பு சொல்லித்தந்த ஞாபகம்.
; ;

