01-19-2005, 12:40 PM
Mathuran Wrote:வணக்கம்,
யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ. அப்படியே இதுக்கும் என்ன அர்த்தம் எண்டு சொல்லுங்கோ பார்ப்பம். பாதின் ஆறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க. இந்த பதின் ஆறும் எவை?
அன்புடன்
மதுரன்
<i>புகழ்
நன்மை
பெருமை
அறிவு
கல்வி
பொன்
ஆயுள்
துணிவு
ஆற்றல்
நெல்
நல்லூழ்
நோயின்மை
வெற்றி
அழகு
இளமை
நுகர்ச்சி</i>
----------

