08-11-2003, 12:44 PM
மதி மேலே மாவீரன் லெப். ரெட்ணதரன் எழுதிய கடிதத்தை பிரதி செய்து எங்காவது அடிக்கடி கண்ணில் தெரியக் கூடிய இடத்தில் வைத்து படித்துக் கொள்ளுங்கள்;. பைபிள்கள் கீதைகள் குரான்கள் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பிறர் வாழ தம்மை அழித்த உத்தமரின் வாழ்வு மேலே உள்ள புனித நூல்களில் சொல்பவைகளுக்கும் மேலானவை.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

