01-19-2005, 03:13 AM
kuruvikal Wrote:Mathan Wrote:பாட நேரத்தில நடாட்ட டீ வாங்க அதை கண்ட மக்கர் துரத்த அது ஒரு காலம் தாம். இப்ப மக்கர் வைஸ் பிரின்சுப்பலாம்
அவர் நாங்க இருக்கேக்கையே வைஸ் இல்ல டிப்பியுட்டி ஆகிட்டாரே..நீங்க எந்தக் காலத்தில இருந்தியள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நான் இருக்கேக்க அவற்றை என்ன செய்யுறது எண்டு A/L க்கு மட்டும் அவரை டிப்பியுட்டி ஆக விட்டவை. முழு ஸ்கூலுக்கும் வைஸ் ஆக வர தகுதியா நிறைய பேர் லைன்ல நிண்டவை. அவ்வளவு பேரோட வரிசையும் முடிஞ்சு இப்ப மக்கர் வந்திட்டார். அடுத்தா நம்மட கஞ்சா லக்ஸ்மனும் வந்துடுவார் போல் இருக்கு.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

