01-19-2005, 02:59 AM
sri Wrote:vennila Wrote:நான் பழைய மாணவன்kuruvikal Wrote:தகவலுக்கு நன்றி..!
பழைய மாணவணா குருவியண்ணா? :?:
அப்படியா..அப்ப யாழ் இந்து சுனாமி நிவாரண நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்திட்டிங்களா...சும்மா பெருமைக்குச் சொல்லக் கூடாது பழைய மாணவன் என்று...இந்து அன்னை ஊட்டிய தமிழுணர்வோட செயலில செய்ய வேண்டும்...சொல்லக் கூடாது.....!
"கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக"...இதுதானே அன்னையவள் எமக்களித்த வேத வாக்கு...உயர்வுக்கு வழிகாட்டி...!அதைவிட்டு என்றும் எப்போதும் விலகக் கூடாது...! அதுவே அவளிற்கு நாம் எம் வாழ் நாளில் செய்யும் நன்றிக்கடன்...! உண்மையான இந்துவின் மைந்தன் சாதிப்பானே தவிர சலசலக்கான்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: 
உண்மையில் குருவிகள் இந்துவின் மைந்தனில்லை...அறிந்ததை வைத்துச் சொல்கின்றோம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

