01-19-2005, 02:05 AM
Vasampu Wrote:என்ன சிறி குளப்பிறதெண்டே முடிவெடுத்து விட்டீரோ??இந்த அலைவரிசையில் முயற்சித்து பாருங்கள் ஒரிருநாட்ஙகளில் தொடங்கலாம்
நீர் குறிப்பிட்ட அலைவரிசையில் நீண்ட காலமாக உமது பெயரிலேயே ஒரு சிங்கள சேவை நடைபெற்று வருகின்றது.
Vectone channels are available on Hotbird-13 E Satellite:
Satellite Hotbird-13 at 13 East
Frequency 11.220 GHz
Polarity Horizontal
FEC 3/4
Symbol rate 27.5
Transponder 100
Quote:தற்போது குறிப்பிட்ட அலைவரிசையில் வெக்ரோன் வந்திருக்கின்றது. ஒளிபரப்பு ஆரம்பிக்கப்படவில்லை. வெக்ரோன் தமிழ் என்ற எழுது;துமட்டும் ஒளிபரப்பாகிறது
" "

