01-19-2005, 12:52 AM
Mathan Wrote:kavithan Wrote:அப்பப்பா...என்ன ரசிகர் கூட்டம் ஜரோபாவில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கலாம் போல் உள்ளது..... ஏதோ உளவு பிடிப்பது போல் புது புது அலைவரிசை புதுபுது சட்டிகளின் திசை என நீண்டு கொண்டே போகுது இப்ப வெக்டோன் ரிவி யில் வருமா..?
கவிதன் தொடங்கிறதை காட் ஏதும் வாங்கி போட தேவை இல்லாத ஓசி சனலா தொடங்குங்க. அப்புறம் மெட்டிஒலி, அண்ணாமலை, திரிஷா ஐஸ் பேட்டி, புது பாட்டு எல்லாம் போடோணும் நேரம் கிடைச்சா செய்தியும் போடலாம். அப்ப தான் நாங்கபாப்பம்.
kavithan Wrote:என்ன மதன் ஒரு போன் அவர்களுக்கு பண்ணி கேக்கிறது தானே எந்த அலைவரிசையில் வரும் என்று.... ஏன் பணம் கட்டாமல் இலவசமாகவா பார்க்கிறீர்கள் ... இப்ப உங்கடை சட்டி [ டிஸ்] எந்த வளம் நிக்குது....? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வெக்டோன் இலவசம் தான். போன் பண்ணி கேட்டேன் Eurobird இல் வரும் எண்டு சொன்னார்கள்.
அது நம்ம நண்பரோட சட்டி அதை இப்ப East 13 degrees பக்கம் வச்சிருக்கிக்கன். சன் டிவி காட் மட்டும் தான் அதுல இருக்கு. Dan Music, TTN, Deepam, Vectone எல்லாம் ஓசில பாக்கிறது தான்
அட பாவி இவ்வளவும் ஓசியிலா பார்க்கிறீர்கள் அது தானே பார்த்தன் ஏண்டா எல்லாரும் அந்த ரிவியை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் என்று.....
:wink:
எல்லாம் ஓசியில் வரும்.... தொடங்கிறதிலை.... இன்னொரு திட்டமும் இருக்கு காட் ஒண்டும் இல்லாமல் வரும், , திரிசாவின் பேட்டி ஜஸ் பேட்டி எண்டு எல்லாம் வரும்.... மெட்டி ஒலி வரும், அண்ணாமலை வராது அது முடிய அடுத்தது வரும்... ஆனால் உங்கள் தொலைக்காட்சியில் ஒன்றும் வராது...... வீட்டுக்கு பில் வரும்... பில்லுக்கு காசுகட்டாட்டி பொலிஸ் வரும்... இவ்வளவும் காணுமா..
ஆசையை பாரு.... பிபிசி பாக்கிறதை விட்டிடு சும்மா ஜஸும் திரிசாவும், அண்ணாமலையும் , மெட்டி ஒலியும் .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

