01-19-2005, 12:41 AM
kavithan Wrote:அப்பப்பா...என்ன ரசிகர் கூட்டம் ஜரோபாவில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கலாம் போல் உள்ளது..... ஏதோ உளவு பிடிப்பது போல் புது புது அலைவரிசை புதுபுது சட்டிகளின் திசை என நீண்டு கொண்டே போகுது இப்ப வெக்டோன் ரிவி யில் வருமா..?
கவிதன் தொடங்கிறதை காட் ஏதும் வாங்கி போட தேவை இல்லாத ஓசி சனலா தொடங்குங்க. அப்புறம் மெட்டிஒலி, அண்ணாமலை, திரிஷா ஐஸ் பேட்டி, புது பாட்டு எல்லாம் போடோணும் நேரம் கிடைச்சா செய்தியும் போடலாம். அப்ப தான் நாங்கபாப்பம்.
kavithan Wrote:என்ன மதன் ஒரு போன் அவர்களுக்கு பண்ணி கேக்கிறது தானே எந்த அலைவரிசையில் வரும் என்று.... ஏன் பணம் கட்டாமல் இலவசமாகவா பார்க்கிறீர்கள் ... இப்ப உங்கடை சட்டி [ டிஸ்] எந்த வளம் நிக்குது....? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வெக்டோன் இலவசம் தான். போன் பண்ணி கேட்டேன் Eurobird இல் வரும் எண்டு சொன்னார்கள்.
அது நம்ம நண்பரோட சட்டி அதை இப்ப East 13 degrees பக்கம் வச்சிருக்கிக்கன். சன் டிவி காட் மட்டும் தான் அதுல இருக்கு. Dan Music, TTN, Deepam, Vectone எல்லாம் ஓசில பாக்கிறது தான்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

