01-18-2005, 10:42 PM
வணக்கம்,
வசிசுதா அண்ணா! நாங்க சும்மா பகிடிக்கு சொன்ன்னாங்கள். அதுக்கேனண்ணா படத்த எடுத்தனீங்கள். சரி எடுத்ததுதான் எடுத்து போட்டியள். விரைவா ஒரு புது படத்தோட வாங்கோ. படமில்லாட்ட கதைப்பது றொம்ப கஸ்ரமாக இருக்கும்.
அன்புடன்
மதுரன்