01-18-2005, 05:36 PM
tamilini Wrote:அப்ப என்னங்க.. மற்றச்சிறுவர்கள் குழந்தைகள் இல்லையா..?? அவங்க கு}ட என்ன கோவம் அந்த அம்மாவுக்கு.. ??? :roll: :roll:
kuruvikal Wrote:சுனாமியை வைச்சும் ஒருத்தன் அல்லா என்றான்..ஒருத்தன் வேளாங்கன்னி எங்கிறான்..மதம் பிடிச்சதுகளுக்கு மதம் இன்னும் தீரல்லப் போல... துனபம் வந்தது தன்னைப் போல மனிதனுக்கு என்று உணர்கிறானே இல்ல...!! :evil:![]()
hock:
என்ரை பதிலை வைச்சு.. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்ற கோணத்திலை பார்க்கவேண்டாம்... நான் வெளிப்படையாகவே சொல்லுறன் எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை...
தயவுசெய்து தாழ்மையான ஒரு வேண்டுகோள்.. கடவுள் நம்பிக்கை எண்டுறது தனிமனிதனுடைய சிந்தனையை பொறுத்தது.. அதை நாங்கள் ஏன் விமர்சிப்பான்?
விமர்சி;ப்பதன் ஊடாக பலருடைய (யாழ் களத்திலேயே) எதிர்ப்புகளை சம்பாதிக்கவேண்டி வரும்.. இல்லை..
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place


hock: