01-18-2005, 05:10 PM
Danklas Wrote:Quote:இதென்ன அதிசயமா? யுத்தம் காரணமாக எவ்வளவு பாடசாலைகளில் படிக்கவேண்டியிருக்கு. நீங்கள் என்னடா என்றால் நக்கலடிக்குறீங்க. உங்களுக்குத் தெரியுமா நான் 9ம் ஆண்டு படிக்கும் போது 3 பாடசாலை மாறினேன். ஒவ்வொரு தவணையும் வேறுவேறான பாடசாலை![]()
«ôÀ ¿£í¸û §ÀÀ¢ þø¨Ä¡?? «Ð¾¡É À¡÷ò§¾ý ±ýɼ¡ þó¾ ÌÆó¨¾ «Æ¡Áø ¸Çò¾¢Ä ¿¢ñÎ ¸ÕòÐì¸¨Ç Óý¨ÅìÌÐ ±ñÎ... :wink:
களத்தில் கூடுதலானோருக்கு 9ம் வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் இருப்பதால் 10ல் படிக்கும் நான் பேபிதான். :evil:
----------

