Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபாகரன்
#3
வீண் புரளி முறியடிப்பு„ புலிகள் தலைவர் பிரபாகரன் கிளிநொச்சி நகாpல் தோன்றினார்

புலிகளின் தலைவர் பிரபாகரன்

கொழும்பு, ஜன.18- சுனாமியால் பலியானதாப புரளி கிளப்பப் பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரன் கிளிநொச்சி நகரில் பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார்.

இலங்கையில் தமிழர் அதிகம் வாழும் கிழக்கு பகுதியை சுனாமி தாக்கியது அல்லவா?அதில் முல்லைத்தீவு பகுதியும் கடுமையாக தாக்கப்பட்டது. அந்த ஆழிப்பேரலையின் தாக்கு தலில் புலிகள் தலைவர் பிரபாகரன், உளவுப்பிhpவு தலைவர் பொட்டுஅம்மன் ஆகியோர் பலியானதாக இலங்கை அரசு கதை கட்டியது. பிரபாகரன் இறந்து விட்டதாக கூறப்படுவதை ஆரம்ப முதலே புலிகள் இயக்கம் மறுத்து வந்தது. இந்தநிலை யில் புலிகள் தலைவர் பிரபாகரன் நேற்று முதன்முறையாக கிளிநொச்சி நகாpல் பொதுமக்கள் முன்னிலையில் தோன்றி னார். சுனாமி பாதிப்பு புலிகளின் இதர முக்கிய தலைவர் களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். சுனாமி தாக்கி யதால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இனி மேலும் நிவா ரணங்களை நம்பியிருப்பவர்களாக வாழக் கூடாது. அவர்களது வாழ்வு வளம்பெற எதிர்கால திட்டங்களை தீட்ட வேண்டும் என்று இதர தலைவர்களுக்கு பிரபாகரன் அறி வுறுத்தியுள்ளார்.


Source: Dinakaran
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 01-18-2005, 11:17 AM
[No subject] - by Vaanampaadi - 01-18-2005, 11:19 AM
[No subject] - by sinnappu - 01-18-2005, 06:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)