06-08-2003, 01:43 PM
பனிமூட்டத்தினூள்ளே பாதை மாறாது
பயணம்போன புகைவண்டியிலே நானூம் நீயும்
அருகருகே அமர்ந்து பலகதைகள் பேசி
சிரித்து மகிழ்ந்த அந்த நாட்கள்
என்று வரும் நண்பி
தண்டவாளம்போல்
இணையவும் இல்லை
விலகவும் இல்லை நமது உறவு
நட்பு என்பதா காதல் என்பதா என்ற
உறவுப்போராட்டத்தில் விடைகள் இல்லாது
பிரிந்து சென்றோம் இன்றுவரை நீ அக்கரையில்
நான் இக்கரையில் ஒரு நோக்குடன் பயணிக்கின்றோம்
முடிவுதெரியாமல்
<img src='http://images.webshots.com/ProThumbs/94/19794_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

[b] ?