01-18-2005, 08:58 AM
Vasampu Wrote:ஐயோ ஐயோ ஒளவைப் பாட்டி உயிரோடு இல்லையென்பதற்காக நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுவதா???என்ன வசம்பு சொல்கிறீர்கள் , ஒளவைப் பாட்டி உயிரோடு இல்லையா...? யு மீன் மண்டைய போட்டுட்டாவா? இது பற்றி என் அரச சபையில் யாருமே அறிவிக்கவில்லையே..! எதற்கும் மிஸ்டர் திருவள்ளுவரை கேட்டுபார்த்துவிட்டு உம்மை சந்திக்கின்றேன்,


