01-18-2005, 06:14 AM
Mathan Wrote:kavithan Wrote:ஆகா வானொலியும் வந்திட்டா.. அப்படியே ஒரு லைவ் ரீவியும் வந்தால் மதனுக்கு சற்ரலைற் பூட்டிற பிரச்சனையும் இல்லை..
அதுவும் நல்ல ஐடியா தான், ஆனா கட்டாயம் டிவில தமிழ் டான்ஸ் கிற்ஸ்சும் (Tamil Dance Hits) சப்தஸரங்களும் போடணும் :wink:
kavithan Wrote:அண்ணா இதை அப்படியே சுட்டு என் குடிலில் போடவா,,.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அட நீங்களும் நம்மள மாதி சுடுற ஜாதியே?
ஓ அப்படி அவை எல்லாம் போடணுமோ ... பேசாமல் ஜங்கரனிலை ஓடர் பண்ணி உடனை உடனை பாட்டு கொப்பிகளை எடுக்கலாமே....
நாங்கள் ஒரு ஜாதியும் இல்லை நீங்கள் கவிதை சுடுவியள் நாங்கள் மென்பொருட்களும் இப்படி ஏதாவதும் சுடுவம்..
[b][size=18]

