01-18-2005, 05:47 AM
vennila Wrote:வெண்ணிலா வாள் ஏந்திய பரம்பரையை புத்தகம் ஏந்த சொல்கிறீர்களே உங்களுக்கென்ன மூளை குழம்பிவிட்டதா? என் அரச பரம்பரைக்கே அவமானத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்! எனக்கு தெரியும் இதுவும் அயல் நாடுகளின் சதி வேலை என்று! ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக சொல்கிறேன் நீங்கள் நினைக்கிறது கனவிலும் நடக்காது! ha...haa.....haaa..Vasampu Wrote:[quote=hari]தப்போ சரியோ , மன்னர் செய்கிற வேலையை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும், அதுதான் நல்ல மந்திரிக்கு அழகு! மன்னர் உயர்ந்தால் குடி உயரும்! குடி உயர்ந்தால் வரம்பு உயரும்! வரம்பு உயர நீர் உயரும்! என்று அவ்வைப்பாட்டி
ஐயோ ஐயோ ஒளவைப் பாட்டி உயிரோடு இல்லையென்பதற்காக நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுவதா???
வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும்
நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்.
இது தான் அவ சொன்னது. பாவம் அவ இப்ப உயிரோடு இருந்திருந்தால் தற்கொலை பண்ணியிருப்பா.![]()
![]()
![]()
"ஒளவைப் பாட்டி" என்பதுதானே சரியான சொற்பதம். எனவே மன்னரும் படிக்கவேணும். புத்தகத்தை கையில் எடுக்கவேண்டியதுதான். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->