01-18-2005, 03:31 AM
kavithan Wrote:ஆகா வானொலியும் வந்திட்டா.. அப்படியே ஒரு லைவ் ரீவியும் வந்தால் மதனுக்கு சற்ரலைற் பூட்டிற பிரச்சனையும் இல்லை..
அதுவும் நல்ல ஐடியா தான், ஆனா கட்டாயம் டிவில தமிழ் டான்ஸ் கிற்ஸ்சும் (Tamil Dance Hits) சப்தஸரங்களும் போடணும் :wink:
kavithan Wrote:அண்ணா இதை அப்படியே சுட்டு என் குடிலில் போடவா,,.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அட நீங்களும் நம்மள மாதி சுடுற ஜாதியே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

