01-17-2005, 10:21 PM
Quote:வானொலி வந்த கையோடு யாழ் கள வலைப்பூ கட்டமைப்பில் (எழுத்துரு உட்பட) வந்த மாற்றத்தால் அது கொஞ்சம் அசிங்கமாக இருக்கிறது...மோகன் அண்ணா கவனியுங்கள்..குறிப்பாக கலண்டரின் அளவு.. முன் பின் செல்லும் குறிங்கள் தமிழ் எழுத்தில் வருகிறது...அலைன்மன்ரும் மாறி இருக்கிறது..!
முன்பு இருந்த ஒரு பிரச்சனையால் பலருக்கு இங்கு வலைப்பூவினைப் பார்ப்பதில் சிக்கல்கள் இருந்தது. குறிப்பாக windows xp தவிர்ந்த ஏனைய OS இனைப் பாவிப்பவர்கள் இவைகளைப் பார்வையிட முடியாத நிலை இருந்துவந்தது. அதை நீக்குவதற்காகவே தற்போது களத்தில் பாவிக்கும் எழுத்துருவையே அங்கும் முழுமையாக இணைத்து உள்ளேன்.

