01-17-2005, 09:41 PM
அப்பு யுட்என்ன மத்திய கிழக்கிலை எயிட்ஸ் இல்லையோ அங்க இருந்துதான் இலங்கைக்கே இறக்குமதியானது.அங்கைதான் மது விலக்கு சடடம் அமுலில் உள்ளது ஆனால் அங்கைதான் Nரீச்சம் பழத்தை காச்சி கசிப்பு எல்லாரும் குடிக்கிறாங்கள் .அது சரி எனக்கு இச்சை நல்ல வசதியாய் தான் இருக்கிறன் அதுக்காக ஒரு 5 6 கட்ட சொல்லுறியளோ.முருகனை விடும் இல்லாத ஒருத்தரை பற்றி கதைப்பதில் பயன் ஏதும் இல்லை மற்றது கருனாநிதிக்கு ஒண்டில்லை மூண்று எல்லா தமிழருக்கும் தெரிந்தது தான் அவர் இந்துவுமல்ல(கள்ளன்) அதாவது இந்திய அரசியல்வாதி.அவையளை உதாரணம் காட்டி பேசமுடியாது மற்றையதுபலதர விவாகத்தை நிர்ஏதோ புனிதமாக கருத்தில் கொள்வதுஉமது ஆணாதிக்க சிந்தனையையே எடுத்து காடடுகிறது.பலதார விகத்தில் அடிப்படை பிரச்சனையே பாலியலில் இருந்துதான் எழுகிறது பாலியலிற்கு வடிகால் தேடும் பிரதிநிதி நந்தா அல்ல நீர்தான். நிற்க இதே விகிதாசாரம் மாறி ஓரு பெண் 10 திருமணம் செய்து 10 டு 11 க உம்மையும் செய்து ஓருவிட்டில் குடும்பம் நடத்தினால் சம்மதிப்பிரோ.மற்றையபடி ஆணை விட பெண்ணிறகோ பெண்ணைவிட ஆணிற்கோ வயது கூடுவது குறைவது என்பது எங்கும் பிரச்சனை இல்லை
; ;

