01-17-2005, 08:33 PM
tamilini Wrote:Vasampu Wrote:ஐயோ எல்லாரும் கொஞ்ச நேரம் சும்மா இருங்க. ரஜனியின் அடுத்த படத்துக்கு அவருக்கு பாட்டியாக நடிக்க தமிழினிக்கு சான்ஸ் கிடைச்சிருக்காம். அவ அதையே ஒருத்தருக்கும் சொல்லவில்லை. நீங்கள் என்னடாவென்றால் ஆளாளுக்கு எதையோ புலம்புறியள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஓ ஆதே படத்தில எனக்கு பாட்டன் ஒருவர் இருக்கார் என்று கேள்விப்பட்டன்.. அது நீங்க தானே.. ?? சந்தோசம் களத்தில காண்றதில்.. :oops: :wink:
ஓ நீங்க எழுதினது சின்ன திருத்தத்துடன் முற்றிலும் சரி. அதாவது படத்தில் ரஜனியின் கடைக்குட்டித் தம்பியாக வருகின்றேன். அதாவது படத்தில் உங்களுக்கு நானம் பேரன். புரியுதா பாட்டி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->