01-17-2005, 08:21 PM
hari Wrote:தப்போ சரியோ , மன்னர் செய்கிற வேலையை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும், அதுதான் நல்ல மந்திரிக்கு அழகு! மன்னர் உயர்ந்தால் குடி உயரும்! குடி உயர்ந்தால் வரம்பு உயரும்! வரம்பு உயர நீர் உயரும்! என்று அவ்வைப்பாட்டி உமக்கு சொல்லிக்கொடுக்கவில்லையா? வண்ணாத்திப்பூச்சி பிடிக்கிறதை விட்டுட்டு எப்படி நல்ல விசயங்களை படியும். :evil:
ஐயோ ஐயோ ஒளவைப் பாட்டி உயிரோடு இல்லையென்பதற்காக நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுவதா???
வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும்
நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்.
இது தான் அவ சொன்னது. பாவம் அவ இப்ப உயிரோடு இருந்திருந்தால் தற்கொலை பண்ணியிருப்பா.


