01-17-2005, 06:14 PM
viyasan Wrote:நீங்கள் 3 LNB பொருத்துவதற்கு ஒரு Satelite விற்பனை செய்யும் கடைகளில் ஒரு கிளிப் வாங்கிக்கொள்ளுங்கள். அதற்கு 3 LNB யும் தேவை. நீங்கள் வாங்கிய கிளிப்பை உங்களுடைய Satelite ல் பழைய***********
LNB இருந்த இடத்தில் பொருத்துங்கள். அப்படியே மூன்று LNBகளையும் பொருத்துங்கள். பொருத்தியபின் உங்கள் Satelite ஐ பொருத்தும்போது நடுவிலுள்ள LNBயை Asta (19 பாகை) வருமாறு சரிப்படுத்வும்.. நீங்கள் Satelite க்கு முன்னால் நிற்கும்போது வலதுபுறம் உள்ள LNB Hotbird ம் இடதுபுறம் உள்ள LNB 28 பாகை (புதிய வெக்ரோன் ரீவியும்.வேலை செய்யும்.
Quote: யாராவது இதை புரிந்து கொண்டால் ஒரு படம் வரைந்து இiணைத்துவிட்டால் பலருக்கு உதவியாக இருக்கும்.
முன்னால்
*******நீக்கப்பட்டுள்ளன-இராவணன்

