01-17-2005, 05:56 PM
நீங்கள் 3 LNB பொருத்துவதற்கு ஒரு Satelite விற்பனை செய்யும் கடைகளில் ஒரு கிளிப் வாங்கிக்கொள்ளுங்கள். அதற்கு 3 LNB யும் தேவை. நீங்கள் வாங்கிய கிளிப்பை உங்களுடைய Satelite ல் பழைய
LNB இருந்த இடத்தில் பொருத்துங்கள். அப்படியே மூன்று LNBகளையும் பொருத்துங்கள். பொருத்தியபின் உங்கள் Satelite ஐ பொருத்தும்போது நடுவிலுள்ள LNBயை Asta (19 பாகை) வருமாறு சரிப்படுத்வும்.. நீங்கள் Satelite க்கு முன்னால் நிற்கும்போது வலதுபுறம் உள்ள LNB Hotbird ம் இடதுபுறம் உள்ள LNB 28 பாகை (புதிய வெக்ரோன் ரீவியும்.வேலை செய்யும்.
யாராவது இதை புரிந்து கொண்டால் ஒரு படம் வரைந்து இiணைத்துவிட்டால் பலருக்கு உதவியாக இருக்கும்.
முன்னால்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]