01-17-2005, 05:19 PM
shiyam Wrote:இப்படித் தானுங்க குருவிகளும் தேடிச்சுதுகள் கிடைக்கிறாப் போல இல்ல விட்டுட்டுதுகள்...
காதல் என்றாலே சோடி குருவிகள் தான் ஞாபகத்திறகு வரும் ஆனால் எங்கடை குருவிகளோ தனிய இருந்து கொத்தி கொண்டிருக்கிறார் பாவம்.கவிதன் வேறை படத்தை போட்டு : :x :x :x
தனியனா... இருந்தே உலகத்தைச் சமாளிக்க முடியல்ல...இதுக்க சோடி வேற வேண்டி இருக்காக்கும்...மனிசாளுக்கு சோடி தேவைப்படலாம்...குருவிகளுக்கு....இப்ப அவசியம் இல்ல...அதைவிட செய்ய வேண்டிய கடமைகள் பலதிருக்கு....உலகைப் படிக்கவே நிறைய இருக்கு...தனியனா பறக்கவே நேரம் பத்தல்ல சோடியான...பத்துமா...??! இதெல்லாம் சோடியாக முதல் சிந்தித்திருக்க வேணும்...நீங்க மனிசாள் எண்டுட்டு சிந்திக்கல்லப் போல...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

