01-17-2005, 05:14 PM
Quote:அவ்வை பாட்டியை நான் எங்கே பிடிப்பது...? நீங்கள் அவவிட்டையா படித்தீர்கள்...?சீ..சீ.. நீர் தம்பா நினைச்சுட்டீர்! ஞானப்பழத்தை பிழிஞ்சு யூஸ் கரைச்சு குடிச்சவா பற்றி சொல்லவில்லை! நான் சொல்வது எங்கள் பக்கத்து வீட்டு பாட்டியை!


