01-17-2005, 04:52 PM
shiyam Wrote::டழட: :டழட: இப்படித் தானுங்க குருவிகளும் தேடிச்சுதுகள் கிடைக்கிறாப் போல இல்ல விட்டுட்டுதுகள்...[/quote]
காதல் என்றாலே சோடி குருவிகள் தான் ஞாபகத்திறகு வரும் ஆனால் எங்கடை குருவிகளோ தனிய இருந்து கொத்தி கொண்டிருக்கிறார் பாவம்.கவிதன் வேறை படத்தை போட்டு : :x :x :x
பொறுங்கோ. காதலர்தினம் வருது தானே. அப்போ எல்லோரும் ஜோடியாக வருவினம்.
----------

