01-17-2005, 03:48 PM
hari Wrote:தப்போ சரியோ , மன்னர் செய்கிற வேலையை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும், அதுதான் நல்ல மந்திரிக்கு அழகு! மன்னர் உயர்ந்தால் குடி உயரும்! குடி உயர்ந்தால் வரம்பு உயரும்! வரம்பு உயர நீர் உயரும்! என்று அவ்வைப்பாட்டி உமக்கு சொல்லிக்கொடுக்கவில்லையா? வண்ணாத்திப்பூச்சி பிடிக்கிறதை விட்டுட்டு எப்படி நல்ல விசயங்களை படியும். :evil:
மன்னர் செய்கிற திருகுதாளங்களை வெளியை கொண்டுவருவதும் மந்திரி தானே../ எல்லாம் உயரட்டும் மன்னா... அவ்வை பாட்டியை நான் எங்கே பிடிப்பது...? நீங்கள் அவவிட்டையா படித்தீர்கள்...? வண்ணாத்துபூச்சி பிடிக்கிறதின் மகிமை உங்களுக்கு தெரியலை.. நல்லகாலம்,... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


