08-11-2003, 07:48 AM
மோகன் அண்ணா அவர்களே... ஒவ்வொரு அங்கத்தவரினதும் செய்தியுடன் வரும் avatar க்கு கீழ் இப்போ புதிதாக வரும் Zodiac: என்று அருகில் gif இமேஜ் ஒன்று வரவேண்டிய இடத்தில் வெறும் பெட்டிதான் வருகிறது...அது அசிங்கமாக இருக்கிறது...அதை எப்படித் தவிர்ப்பது..?! அது மட்டுமன்றி மேலும் சில default இமேஜ்களும் களத்தில் வெறும் பெட்டியாகத்தான் வருகின்றன..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

