Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனேடியப்பிரதமர் பவுல் மார்ட்டின் அவர்கள் சற்று .......
#3
இங்கை ரென்டோவில்(மார்க்கம் பகுதி) அதிகளவான தமிழ் மாணவர்கள் படிக்கும் பாடசாலை ஒன்றிற்கு வருகை தந்து அந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயத்தின் நிலவரங்களை அறிந்து கொண்ட இவரிடம் அந்த மாணவர்களின் பெற்றோர் ஸ்ரீலங்கா அரசு தமிழர் தாயகத்தைப் புறக்கணிப்பது எடுத்துச் சொல்லப்பட்டபோதுää தான் தமிழர் தாயகத்திற்கு உதவிப் பொருட்கள் செல்வதை உறுதிப்படுத்துவேன் என கூறியிருந்தார்.
ஆனால் இவரின் இலங்கை பயணத்தில் அம்பாறை தவிர்ந்த தமிழர் தாயகப் பகுதிகள் எவையும் உள்ளடக்கப்படவில்லை.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கின்றார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by sinnappu - 01-16-2005, 07:35 PM
[No subject] - by Sriramanan - 01-17-2005, 10:48 AM
[No subject] - by Thaven - 01-17-2005, 12:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)