01-17-2005, 10:22 AM
அன்புள்ள காதலிக்கு
நேற்ற Bus Stop ஐ Browse பண்ணும்போது
உன்னைக் கண்டேன்
அக்கணமே முடிவுசெய்துவிட்டேன்
நீதான் நான் Search பண்ணும் Site என்று!!!!
என்வாழ்வில்
எத்தனையோ Bug குகள்...
ஆனால் எனக்குத் தெரியும்
நீதான் என் Debugger என்று!!!!
என் வாழ்வு இன்றுவரை
ஒரு Uncompiled Program
ஒரு நாளேனும்
Executable Code ஐ உருவாக்கவில்லை.
உன்னால்தான் என்னை ஒரு சிறந்த
Software ஆக மாற்ற முடியும்!!!!
உன் புன்னகை எனக்குள்
1000 MainFrames Processing Power ஐ
உருவாக்குகிறது
அதனால் என் Program கள்
Compile பண்ண ஆரம்பித்துவிட்டன!!!!
கண்ணே நாமிருவரும் Link பண்ணினால்
இவ்வுலகிற்கு புதிய புதிய
Objects,Libraries & Class களை வழங்கி
மானிட இனத்துக்கொரு
Error Free Life ஐ வழங்கிடலாம்!!!!
எம் பெற்றோர்களின் Firewall பற்றி
கவலைகொள்ள வேண்டாம்
என்னைப்போன்ற சிறந்த Hacker
உலகில் வேறெங்குமில்லை!!!!
என்னால் அவர்களுடைய Security
Password ஐ உடைத்து
அவர்கள் மனதினுள்
Enter பண்ணமுடியும்
உன் மனமெனும் Data Base இல்
வேறொருவரும் Login பண்ணவில்லை
என நினைக்கிறேன்!!!!!
அவ்வாறு யாராவது
Already Logged In என்றால்
என் System ஐ
Recover பண்ணமுடியாதவாறு
Crash செய்து மாய்த்துக்கொள்வேன்!!!!
Please
உன்
INbox இல்
இடங்கொடு பெண்ணே!!!!
உன் E-Mail இற்காக
Online இல் காத்திருக்கும்........
:?:
நேற்ற Bus Stop ஐ Browse பண்ணும்போது
உன்னைக் கண்டேன்
அக்கணமே முடிவுசெய்துவிட்டேன்
நீதான் நான் Search பண்ணும் Site என்று!!!!
என்வாழ்வில்
எத்தனையோ Bug குகள்...
ஆனால் எனக்குத் தெரியும்
நீதான் என் Debugger என்று!!!!
என் வாழ்வு இன்றுவரை
ஒரு Uncompiled Program
ஒரு நாளேனும்
Executable Code ஐ உருவாக்கவில்லை.
உன்னால்தான் என்னை ஒரு சிறந்த
Software ஆக மாற்ற முடியும்!!!!
உன் புன்னகை எனக்குள்
1000 MainFrames Processing Power ஐ
உருவாக்குகிறது
அதனால் என் Program கள்
Compile பண்ண ஆரம்பித்துவிட்டன!!!!
கண்ணே நாமிருவரும் Link பண்ணினால்
இவ்வுலகிற்கு புதிய புதிய
Objects,Libraries & Class களை வழங்கி
மானிட இனத்துக்கொரு
Error Free Life ஐ வழங்கிடலாம்!!!!
எம் பெற்றோர்களின் Firewall பற்றி
கவலைகொள்ள வேண்டாம்
என்னைப்போன்ற சிறந்த Hacker
உலகில் வேறெங்குமில்லை!!!!
என்னால் அவர்களுடைய Security
Password ஐ உடைத்து
அவர்கள் மனதினுள்
Enter பண்ணமுடியும்
உன் மனமெனும் Data Base இல்
வேறொருவரும் Login பண்ணவில்லை
என நினைக்கிறேன்!!!!!
அவ்வாறு யாராவது
Already Logged In என்றால்
என் System ஐ
Recover பண்ணமுடியாதவாறு
Crash செய்து மாய்த்துக்கொள்வேன்!!!!
Please
உன்
INbox இல்
இடங்கொடு பெண்ணே!!!!
உன் E-Mail இற்காக
Online இல் காத்திருக்கும்........
:?:
----------


