01-17-2005, 02:20 AM
yarl Wrote:இந்த 28 பாகை விளையாட்டு ஒரு வித தந்திர விளையாட்டுப்போலுள்ளது.
28 பாகை ஓசிக்காக சட்டியை திருப்பினால் ரிரிஎன் தீபம் போன்றவை விளம்பரத்திற்காகவோ அல்லது நல்லநாள் பெருநாளுக்கோ விடும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமல் போய்விடும்.அதனை விட இலவசமாக வெளிவரும் அத்தனை வானொலிகளிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுவிடவேண்டி வரும்.
வெக்ரோன் செய்தி தரும் வேகம் செய்தி அலசல் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மற்றவற்றை தியாகம் செய்யமுடியாது.
சட்டி திருப்ப துணிபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பர் என்பது எனது எண்ணம்.
தந்திரமுமில்லை மந்திரமுமில்லை. Hotbird 13 பாகை இணைப்பை விட Hotbird 28 பாகை இணைப்பு மிகமலிவு. அதனால்த்தான் வெக்டோன் மாறியிருக்கின்றது. மற்றும்படி 3 LMP பொருத்தினால் சட்டி திருப்பாமலேயே பார்க்கலாம்

