08-11-2003, 06:59 AM
குலையில மருண்டு குரையில தாவி குலைஞ்சது யார் பாருங்கோ...மருண்டாலும் பரவாயில்லை சேலைக்கு விசிறி வீசுவதை விடத் கீழ்மைதான் உலகில் ஏதேனும் உண்டோ....!
பொண்டாட்டி தாசன்கள் போய் பெண் தாசன்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வந்தாச்சு என்றால் உலகில் சமத்துவம் கொடிகட்டுது எண்டுதான் அர்த்தம்...!
வாளி வைக்கிறதெண்டே காட்டிக் கொண்டு வந்திருக்கிறியள் வைக்கிறதையும் நல்ல இடமாப் பாத்து வையுங்கோ....! எங்களுகென்ன நல்ல விடுப்புக் கிடைக்கும்...! கருத்துக்கு இடமில்லைப் போல...!
அப்ப நன்றி வணக்கம்...! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>